Tag: #AFAd
மனுக்களைத் தவிர்ப்பதற்காக இந்தியப் பிரதிநிதிகளுக்கு இலங்கை பொலிஸ் உதவி (VIDEO)
ஆறு மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி இலங்கை மனித உரிமைகள் அமைப்பு ஒன்றினால் கையளிக்கப்பட்ட கடிதத்தைத் தவிர்ப்பதற்கு இலங்கை...