தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ‘போர்க் குற்றவாளிகளை தண்டிக்காது’ அனுர குமார திசாநாயக்க
போர்க்குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள எவருக்கும் தனது அரசாங்கத்தின் கீழ் தண்டனை வழங்கப்படமாட்டாது என உறுதியளிக்கும் அனுர குமார திஸாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை அப்படியே தொடர முன்வந்துள்ளார்.
"பொறுப்புக்கூறல் பிரச்சினையை எடுத்துக்கொண்டால், இது பழிவாங்கும்...
ஜனாதிபதித் தேர்தல் குறித்த வெறுப்பை வெளிப்படுத்திய போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்த் தாய்மார்
நாட்டின் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்கும் ஒருவரைத் தெரிவு செய்யும் நோக்கில் நடத்தப்படும் ஜனாதிபதித் தேர்தலில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்த் தாய்மார்கள் பங்குபற்றாது இருக்கத் தீர்மானித்துள்ளனர்.
நாட்டிற்கும் உலகிற்கும் ஒரு பாரதூரமான செய்தியை தெரிவித்து, முல்லைத்தீவு...
ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக முறைப்பாடு
ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கக் கோரி மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்கு பொலிஸார் இடையூறு செய்தமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சியொன்று தேர்தல் ஆணையாளர் மற்றும் இலங்கை மனித உரிமைகள்...
தமிழ் முஸ்லிம் தலைமைகள் பௌத்தத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடத்தை இல்லாது செய்ய கோரவில்லை; அனுர
https://www.youtube.com/watch?v=8dm_uh6W8iw&t=7s
இலங்கைக் குடியரசு பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உத்தரவாதத்தை நீக்குமாறு நாட்டில் வாழும் சிங்களம் அல்லாத இன மக்களின் பிரதிநிதிகள் கோரவில்லை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி...